Farmers Green Farmers Green Farmers Green Farmers Green Farmers Green
 
 

தபோதி யான் சோரியாசிஸ் மற்றும் ஆயுஷ் சிறப்பு ஆயுர்வேத மருத்துவமனை.

தென்றல் தவழும் தென்காசி நகரில் இலஞ்சி செல்லும் சாலையில் கடந்த 2008 -ஆம் ஆண்டு முதல் சிறந்த முறையில் இயங்கிவரும் சோரியாசிஸ் ஆராய்ச்சி மையம். இங்கு சோரியாசிஸ் மற்றும் இது தொடர்பான தோல்நோய்கள், கீல்வாதம் போன்றவற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு சிகிச்சைக்கு ஏராளமானோர் வந்து பயன் பெற்று செல்கிறார்கள். முழுக்க முழுக்க ஆயுர்வேத மருந்துகளை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற சித்தா மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். ஆயுர்வேத மருந்துகள் மற்றும் ஆயுர்வேத எண்ணெய் போன்றவற்றை உபயோகப்படுத்தி இந்த சிகிச்சை நடைபெறுகிறது.

இதுவரை இந்த மருத்துவமனையில் 3,000 பேர் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனர். சோரியாசிஸ் 28 நாட்களில் குணப்படுத்தப்படுகிறது. இங்கு வரும் நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்குமிடம் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. சிறந்த சிகிச்சை, கனிவான உபசரிப்பு ஆகியவற்றுடன் கடந்த 12 ஆண்டுகளாக தென்காசி நகரில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.